கண் கலங்காமல் காத்தீரய்யா

கால் இடறாமல் பிடித்தீரய்யா

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

உம்மோடு கூட நடந்திடுவேன்

உம்மோடு கூட நடந்திடுவேன்

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

 

1.

ஏனோக்கு ந‌ட‌ந்தான் உம்மோடுகூட‌

எடுத்துக் கொண்டீர‌ய்யா

பிர‌தான மேய்ப்ப‌ன் நீர் வெளிப்ப‌டும்போது

ம‌கிமையின் கிரீட‌ம் என் த‌லைமேல்      – கண்

 

2.

நோவா நடந்ததால் உம் கண்களில்

கிருபை கிடைத்ததையா

குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி

வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா                  – கண்

 

3.

ஆபிரகாம் நடந்தான் உம்மோடுக்கூட

சிநேகிதன் என்றழைத்தீர்

செய்யப்போவதை மறைப்பேனோ என்று

தெரிவித்தீர் உமது திட்டங்களை             – கண்

 

4.

உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா

விண்ணப்பம் கேட்டீரையா

கண்ணீரை கண்டு மரணத்தினின்று

விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்      – கண்

 

5.

நறுமணம் வீசும் காணிக்கையாய்

பலியாகி அன்பு கூர்ந்தீர்

அது போல நானும் அர்ப்பணித்தேன்

அன்பிலே நடந்து வளரந்திடுவேன்      – கண்

 

6.

ஒளியாம் உம்மோடு நான் நடந்தால்

பிறர் அன்பில் நான் வளர்வேன்

உம் இரத்தம் சகல பாவங்கள் நீக்கி

தூய்மை படுத்தும் நிச்சயமே           – கண்

 

 



kan kalangkamal kaththirayya

kal itaramal bidiththirayya

uyirodu vazum nadkalellam

ummodu kuta natanththiduven

ummodu kuta natanththiduven

uyirodu vazum nadkalellam

 

1.

eenokku na‌ta‌nththan ummodukuta‌

eduththuk kondira‌yya

bira‌thana meybpa‌n nir velibpa‌dumbothu

ma‌kimaiyin kirita‌m en dha‌laimel      – kan

 

2.

nova natanthdhathal um kankalil

kirubai kidaithdhathaiya

kudumpamay bezaikkul sel enru solli

vellaththilirunththu kaththirayya                  – kan

 

3.

aabirakam natanththan ummodukkuta

si nekidhan enrazaiththir

seyyabbovathai maraibbeno enru

theriviththir umathu thidtangkalai             – kan

 

4.

unmaiyay natanthdha esekkiya rajaா

vinnabpam keddiraiya

kannirai kandu maranaththininru

viduviththu mindum vazhasseythir      – kan

 

5.

narumanam visum kanikkaiyay

paliyaki anbu kurnththir

athu bola nanum arbpaniththen

anbile natanththu valaranththiduven      – kan

 

6.

oliyam ummodu nan natanththal

birar anbil nan valarven

um irathdham chakala bavangkal nikki

thuymai paduththum nischayame           – kan